கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், "வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி. வெற்றியை தந்நத மக்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்" என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
Update: 2023-05-13 07:39 GMT