லுங்கி இங்கிடி வீசிய மெதுவான பந்து வீச்சில்... ... லைவ் அப்டேட்ஸ்: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
லுங்கி இங்கிடி வீசிய மெதுவான பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசை பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யர் 77 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Update: 2023-11-05 11:24 GMT