விமானம் விழுந்த இடத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் இருந்ததாக கூறப்படுகிறது. விமான விபத்தின்போது அங்கு ஏராளமான பயிற்சி டாக்டர்கள் இருந்ததாக தெரிகிறது. அவர்களில் 60 பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.