இறுதிச் சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர்... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி
இறுதிச் சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10804 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Update: 2023-03-02 12:37 GMT