மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி, சேலம், நாமக்கல்,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-09 03:53 GMT

Linked news