மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர்,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2022-12-09 03:49 GMT