ரத்தன் டாடாவின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
ரத்தன் டாடாவின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்று மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வதேட்டிவார் கூறியுள்ளார்.
Update: 2024-10-10 07:19 GMT