மகாராஷ்டிரா அமைச்சரவையில் மறைந்த தொழில் அதிபர்... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
மகாராஷ்டிரா அமைச்சரவையில் மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-10-10 07:07 GMT