உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யப் படைகளால்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில், அண்டை நாடான ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டன்டா, உலக உணவு நெருக்கடியின் மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் தானிய ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமாக உருவெடுத்துள்ளது.
Update: 2022-06-24 08:18 GMT