3 -வது கேட்ச் மிஸ் செய்த இந்திய அணி. ரச்சின்... ... லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
3 -வது கேட்ச் மிஸ் செய்த இந்திய அணி. ரச்சின் ரவீந்திராவுக்கு ஜடேஜா கேட்ச் மிஸ் செய்தார். பும்ரா, கேஎல் ராகுல் மிட்செலுக்கு கேட்ச் மிஸ் செய்துள்ளனர்.
Update: 2023-10-22 11:04 GMT