19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு... ... ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு (2022) நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Update: 2023-09-19 11:18 GMT