இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக... ... ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது

இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்தது. இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது. இரண்டாவது பாதியில் மட்டும் சீனா 4 கோல்களை அடித்தது. இதன் மூலம் இந்திய அணியை 0 - 5 என்ற கோல் கணக்கில் சீனா வீழ்த்தியது.


Update: 2023-09-19 13:42 GMT

Linked news