மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 1,64,951 வாக்குகள் பெற்றார்.
Update: 2023-12-03 11:50 GMT