தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. 9 இடங்களில்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், தெலுங்கானா மக்களுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. பா.ஜ.க. வளர முயற்சி எடுத்த தொண்டர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-03 11:24 GMT

Linked news