ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பாஜக தலைவர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
#WATCH | BJP leaders Smriti Irani, Ravi Shankar Prasad and Anil Baluni at the party headquarters in Delhi as BJP registers comfortable lead in Rajasthan, Chhattisgarh and Madhya Pradesh pic.twitter.com/Kf2ktYhymz
— ANI (@ANI) December 3, 2023
Update: 2023-12-03 09:23 GMT