4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நாட்டு மக்கள் தங்கள் மனநிலையை இந்த தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களை மக்கள் ஆதரித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சித் தொண்டர்கள், மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படுவதால் இங்கு வளர்ச்சி வேகமாக நடக்கும்” என்றார்.

Update: 2023-12-03 08:57 GMT

Linked news