மத்திய பிரதேசத்தில் கட்சி அமோக வெற்றியை நோக்கி... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

மத்திய பிரதேசத்தில் கட்சி அமோக வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், கட்சி தொண்டர்களிடம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது, "வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்..." என்று கூறினார்.

Update: 2023-12-03 08:41 GMT

Linked news