4 மாநில தேர்தல் முடிவு குறித்து பிடிபி தலைவர்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
4 மாநில தேர்தல் முடிவு குறித்து பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், "தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்... 2024 தேர்தல் முடிவுகள் இதைவிட சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.
#WATCH | Kupwara, J&K: PDP chief Mehbooba Mufti says, "Winning and losing in elections keep on happening... I am hopeful that in the 2024 elections, the results will be better." pic.twitter.com/7ey3YX2GvP
— ANI (@ANI) December 3, 2023
Update: 2023-12-03 08:31 GMT