தெலுங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
தெலுங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிஆர்எஸ் எம்எல்சியும், சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டார்.
#WATCH | Telangana BRS MLC K Kavitha leaves for CM camp office from her residence in Hyderabad as counting of votes is underway in the state pic.twitter.com/OypKO6tquz
— ANI (@ANI) December 3, 2023
Update: 2023-12-03 03:48 GMT