மத்திய பிரதேசத்தில் வாக்கு இயந்திரங்கள்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

மத்திய பிரதேசத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை செங்கல் சுவரால் எழுப்பி பாதுகாக்கப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது செங்கல் சுவரை உடைத்து அறை திறக்கப்பட்டது.

Update: 2023-12-03 03:03 GMT

Linked news