கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2025

Published On 2025-11-25 07:27 IST   |   Update On 2025-11-25 07:27:00 IST

உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பக்கத்து வீட்டாரின் பகைமாறும். கடன் சுமை குறைய புது முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

Similar News