iFLICKS தொடர்புக்கு: 8754422764
kumbabishekam News

தஞ்சை பெரியகோவிலுக்கு படையெடுத்து வந்த பொதுமக்கள் கூட்டம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெகுவாக குறைந்துள்ளது.

மார்ச் 13, 2020 15:19

சிதம்பரம் மூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் மூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் மூலநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிப்ரவரி 06, 2020 10:12

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா துளிகள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா துளிகள்

குடமுழுக்கை சாலைகளில் நிற்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 இடங்களில் எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.

பிப்ரவரி 06, 2020 08:37

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 05, 2020 14:22

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தமிழையும், தமிழர்களையும் உலகறியச்செய்த கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பிப்ரவரி 05, 2020 11:26

சரபோஜி மன்னர் காலத்தில் நடந்த பெரியகோவில் கும்பாபிஷேகம்

சரபோஜி மன்னர் காலத்தில் நடந்த பெரியகோவில் கும்பாபிஷேகம்

மாமன்னர் ராஜராஜசோழனுக்குப்பின் 719 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி.1729-ல் தான் இரண்டாவது கும்பாபிஷேகம் பெரிய கோவிலில் நடைபெற்றிருக்கிறது என்பது வியப்பான தகவலாகும்.

பிப்ரவரி 05, 2020 08:02

தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்

தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை குறைக்க நேர்வழியிலும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பிப்ரவரி 05, 2020 07:54

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 05, 2020 06:35

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை நடைபெறும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 04, 2020 21:33

பிரமிக்க வைக்கும் பெரிய கோவில்

பிரமிக்க வைக்கும் பெரிய கோவில்

தமிழகத்தை ஆண்ட மிக சிறந்த மன்னர்களில் ஒருவர் ராஜராஜ சோழன். இம்மன்னனால் கட்டப்பட்ட மிகவும் வியக்கத் தக்க வரலாற்று சின்னம் தான் தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

பிப்ரவரி 04, 2020 14:22

தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பிப்ரவரி 04, 2020 09:49

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிப்ரவரி 03, 2020 11:35

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக தஞ்சாவூருக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

பிப்ரவரி 03, 2020 11:12

தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்களில் 1½ லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்களில் 1½ லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(புதன்கிழமை) நடக்கிறது. தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்களில் 1½ லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிப்ரவரி 03, 2020 09:36

பெரிய கோவில் கும்பாபிஷேகம்: பெருவுடையாருக்கு இன்று மருந்து சாத்தப்படுகிறது

பெரிய கோவில் கும்பாபிஷேகம்: பெருவுடையாருக்கு இன்று மருந்து சாத்தப்படுகிறது

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 13 அடி உயர பெருவுடையாருக்கு இன்று(சனிக்கிழமை) அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடக்கிறது.

பிப்ரவரி 01, 2020 11:57

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 5-ந்தேதி நடக்கிறது

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 5-ந்தேதி நடக்கிறது

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 5-ந்தேதி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிப்ரவரி 01, 2020 11:47

2022-ம் ஆண்டில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்?

2022-ம் ஆண்டில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைத்து, 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 01, 2020 10:52

பெரியகோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைக்காக 2,600 கிலோ மூலிகை பொருட்கள் தயார்

பெரியகோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைக்காக 2,600 கிலோ மூலிகை பொருட்கள் தயார்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக 2,600 கிலோ மூலிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு தயாராக உள்ளன.

பிப்ரவரி 01, 2020 09:22

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. யாகசாலை பூஜைக்காக காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பிப்ரவரி 01, 2020 09:17

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 12 அடி உயர கலசம் பொருத்தும் பணி

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 12 அடி உயர கலசம் பொருத்தும் பணி

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 216 அடி விமான கோபுரத்தில் 12 அடி உயர கலசம் பொருத்தும் பணி நடந்தது. மற்ற சன்னதிகளின் கலசங்கள் இன்று(வெள்ளிக் கிழமை) பொருத்தப்படுகிறது.

ஜனவரி 31, 2020 12:11

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store