ஆன்மிக செய்திப்பிரிவு

மாலை மலர் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த உதவி ஆசிரியர்களை உள்ளடக்கிய பிரத்யேக செய்திப் பிரிவுகளால் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பக்கச்சார்பின்றி வெளியிடப்படுகின்றன. குழுவின் பணி: தினப்பலன், வார ராசிபலன், மாத ராசிபலன், சிறப்பு கிரக பெயர்ச்சி பலன்கள் ஆகியவற்றை அனுபவமிக்க ஜோதிட வல்லுநர்களிடம் இருந்து பெற்று பதிவேற்றுதல். ஆலயங்கள் மற்றும் முக்கிய ஆன்மிக தகவல்களையும் துல்லியமாக வழங்குதல். குழுவின் நிபுணத்துவம்: பாரம்பரியப் பயிற்சியும், வேத கணித அனுபவமும் கொண்ட முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர்களின் நேரடிப் பங்களிப்போடு இப்பகுதி இயங்குகிறது. செய்தி சேகரிப்பு முறை: வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கக் கணிப்புகள், கிரகப் பெயர்ச்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜோதிட வல்லுனர்கள் மூலம் துல்லியமான பலன்கள் கணிக்கப்படுகின்றன. மேலும் ஆன்மிக அனுபவம் கொண்டவர்களிடம் இருந்து ஆன்மிக செய்திகள் பெறப்படுகின்றன. உள்ளடக்கத் தரம்: தினப்பலன், வார ராசிபலன், மாத ராசிபலன், சிறப்பு கிரக பெயர்ச்சி பலன்கள் ஆகிய அனைத்தும் முறையான எடிட்டோரியல் சரிபார்ப்பிற்குப் பிறகே வெளியிடப்படுகின்றன.
Calendar Epaper
Maalai Malar
www.maalaimalar.com