மாதவரம் பால் பண்ணையில் ஆவின் மாதிரி மத்திய ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
* மாதவரம் பால் பண்ணை பிரதான சாலையில் ரூ.152.26 கோடியில் 7 ஏக்கரில் கடந்த 2022 ஆண்டு முதல் கட்டப்படுகிறது.
* ரூ.152.26 கோடியில் கட்டப்படும் ஆவின் பால் பண்ணை நிலையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
* நடப்பாண்டில் மட்டும் தான் என்றில்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே நான்காம் தொகுதி பணியிடங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நிரப்பப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் படித்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ற கண்ணியமான வேலை கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
* தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்?
* தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது!
GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
பிரான்சில் பள்ளி மாணவர்கள் போராட்டம்: "இஸ்லாம் நாட்டை கைப்பற்ற நினைக்கிறது" - டொனால்ட் டிரம்ப்!
* பிரான்ஸ் மாணவர்கள் மோசமான பள்ளி வசதி, ஆசிரியர் பற்றாக்குறைக்காக போராடுகிறார்கள். டிரம்ப் இதற்கு கட்டுப்பாடற்ற குடியேற்றமும் இஸ்லாமுமே காரணம் என்கிறார்.
* 2000 பள்ளிகள் மூடப்பட்டதாக மாணவர்கள் சொல்ல, அரசு 891 என்கிறது.
மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு - பிள்ளையார் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
* குஜராத் மாநில முதலமைச்சர், நாட்டின் பிரதமர் என அதிகாரப் பதவியில் மோடி அமர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
* பிரதமர் மோடி டெல்லி சரோஜினி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தார்.
மாத்திரை கவரில் இந்தி இடம் பெற்றதற்கு திமுக தான் காரணம் - தவெக ஐடி விங் விளக்கம்
* தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது.
* உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்.