GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on: 
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,10,200-க்கு விற்பனையானது.

3-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது.

5-ந்தேதி தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கும், தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

06-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

05-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

04-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

03-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

02-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

06-10-2026- ஒரு கிராம் ரூ.245

05-10-2026- ஒரு கிராம் ரூ.245

04-10-2026- ஒரு கிராம் ரூ.245

03-10-2026- ஒரு கிராம் ரூ.245

02-10-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com