காந்தி ஜெயந்தி, வார விடுமுறை - தமிழகம் முழுவதும் 5,706 சிறப்பு பஸ்கள் இயக்கம்
* கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 220 பஸ்கள் இயக்கம்.
* 2-ந்தேதி அன்று 745 பஸ்களும், 3-ந்தேதி 895 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர் பெற நாளை முதல் ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்
* இ.கே.ஒய்.சி. செயல்பாட்டை இதுவரை 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் முடித்துள்ளனர்.
* அத்தியாவசியம் என்பதால் விடுபட்ட வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதற்காக கால அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளது.
6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கம் - 12 கோடி பேருக்கு பாதிப்பு
* நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
* சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.