பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
•வடமேற்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற அதிக வாய்ப்புள்ளது.
•ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பல கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களும் வேலையிழந்து உள்ளனர்.
* பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலம் கல்வியில் புரட்சி செய்யலாம்.
* தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது.
பழனியில் இன்று பராமரிப்பு பணிகளுக்கு பின்பு ரோப்கார் சேவை பக்தர்களுக்காக இயக்கம்
* பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் ஆண்டுதோறும் விரிவான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரோப்காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
* வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும்.
* மேட்டூர் அணையிலிருந்து 35 டி.எம்.சி வரை தண்ணீர் திறக்க முடியும் எனும் நிலையில், மீதமுள்ள நீரை கர்நாடகத்திடமிருந்து தான் பெற வேண்டும்.
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது பாகிஸ்தான்
* முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 145 ரன்கள் எடுத்தது.
* கேப்டன் பாத்திமா சனா 45 ரன்கள் எடுத்தார்.
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய்
* உணவு அருந்தும் மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் சிரித்து பேசி மகிழ்ந்தார்.
* பள்ளியின் மற்ற பகுதிகளுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
* காலை உணவுத்திட்டம் விரிவாக்க திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வியாழக்கிழமை - உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு ஆகியவை இடம் பெற்றுள்ளன.