சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு? - பிரதீப் ஜான் விளக்கம்
மழை மேகங்கள் வடக்கே பொன்னேரி–பழவேற்காடு பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன.
சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காவலர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் - பிரதமர் மோடி
* லடாக்கில் உயிர்நீத்த பத்து வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் காவலர் வீரவணக்க நாள் இன்று.
* காவலர்களின் தியாகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் மீண்டும் பனிப்புகை: அடுத்த மாதம் ஆரம்பமாகும் 'குளிர்காலச் செயல் திட்டம்'
* டெல்லியில் AQI 200-ஐ தாண்டியது, அடர்ந்த பனிப்புகையால் பொதுமக்கள் கடும் அவதி.
* நவம்பர் 1 முதல் குளிர்காலச் செயல் திட்டம் அமல், PUC இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் இல்லை
விரைவில் இறுதியாகும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப்!
* இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில், மாறுபட்டதாக இருக்கும் என டிரம்ப் அறிவிப்பு.
* ஒரு வருட பேச்சுவார்த்தை நிறைவு, சிறிய பிரச்சினைகள் மட்டுமே பாக்கி என்கிறார் ரூபியோ.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை
* சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது.
* மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் விஜய் மரியாதை
* டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று் நட்டார்.
* முதலமைச்சர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபியின் அறையை பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
* மழை தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,390-க்கும் விற்பனையாகிறது.
* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
காவல்துறை நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்! - மு.க.ஸ்டாலின்
* காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் காவலர் வீரவணக்க நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!
* ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
விடிய விடிய கனமழை: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
* வருகிற 23-ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.