கட்சி தாவியதற்கு நிலம் வெகுமதி?.. யூசுப் பதானின் 14 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய குஜராத் அரசு
*14 ஆண்டுகளாக போராடிய நிலையில் அதை இலவசமாக வழங்க குஜராத் பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
*இவரது பங்களாவையொட்டி வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான 978 சதுர மீட்டர் நிலம் உள்ளது.
* ஈரான் போர் திட்டத்திற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நெதன்யாகுவை ரகசியமாக சந்தித்தார்.
* தேர்தலில் தலையிட மாட்டேன், நெதன்யாகுவை ஆதரிக்கவில்லை எதிர்க்கவில்லை என்றார் வான்ஸ்.
போதைப்பொருள் விவகாரம்- அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
* ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர்?
* இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.
* வங்கதேசம் பிரான்ஸ் போல இந்தியாவிலும் ஆட்சி மாற்ற சதி நடக்கிறது என்றார் மோகன் பகவத்.
* ஆனால் இந்தியாவில் அது ஒருபோதும் பலிக்காது, ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார் அவர்.
* பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் மொத்தப்பரப்பு 26.26 ஏக்கர் ஆகும்.
* புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஆசிய பாராலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை
*2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது.
*தீப்தி 2024 பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இதே பிரிவில் தங்கப் பதக்கமும், அதே பிரிவில் பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் 4-வது நாளாக இன்று மாற்றம் இல்லை.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை.. மால்கள், பள்ளிகள், மெட்ரோ நிலையம் சேதம் - 2 பேர் பலி
*ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.
*243 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*காசாவிற்குள் இனி வர்த்தகப் பொருட்கள் நுழையாது என இஸ்ரேல் கடந்த புதன்கிழமை அறிவித்தது
*காசாவில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவளிக்கப்பட்டு வந்தது.
வெகு விரைவில், பாரிஸ் ஒரு முஸ்லிம் நகரமாகிவிடும்.. பிரான்ஸ் அதிபர் மேக்ரானை எச்சரித்த டிரம்ப்
*முழு உலகமும் உள்ளே வந்து கொண்டிருந்தது.
*சமீப ஆண்டுகளில் பிரான்சில் நடந்த மிக மோசமான வன்முறைகளில் ஒன்றாக மாறியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் குறித்து ஓ.சி.ஐ கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்த இந்தியா
*இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.க்கு எந்த உரிமையும் இல்லை.
*மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த அனுமதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது
அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் வெற்றி.. பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து
*ஒவ்வொருவரின் வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் வளமடையட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்
*மனவுறுதிக்கும் புது வலிமையை அளிக்கட்டும்.
பேசி முடிச்சிடலாம்.. டிரம்ப், ஜி ஜின்பிங் உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு புதின் ஆர்வம் - உக்ரைன் சொல்வது என்ன?
*நவம்பர் 18-19 தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
*ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
* குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா?
* வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன.
நாதக நிர்வாகி கார்த்திகா கோவையில் கைது
* தாராபுரம் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா.
* தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.