நாதக நிர்வாகி கார்த்திகா கோவையில் கைது

கோவையில் இருந்த கார்த்திகா மற்றும் அவரது கணவரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கார்த்திகா
கார்த்திகா
Published on: 
Summary

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் தாராபுரம் இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் விஜய் செல்லும் பாதையில் போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவையில் இருந்த கார்த்திகா மற்றும் அவரது கணவரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாலும் கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கார்த்திகா உட்பட நாதகவினர் 6 பேர் இதுவரை கைது என தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com