பாகிஸ்தானின் 22% தண்ணீர் பஞ்சத்திற்கு இந்தியா காரணமல்ல - பாக் அரசின் அறிக்கையே அம்பலம்!
* பாகிஸ்தானில் ரபி பருவத்தில் 22% தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என IRSA எச்சரிக்கை விடுத்துள்ளது.
* இந்தியா தண்ணீரை தடுக்கவில்லை என்ற நிலையிலும் பாகிஸ்தான் போர் மிரட்டல் நாடகம் ஆடுகிறது.
கிரீஸ் நாட்டு அமெரிக்க தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் அதிரடி பணிநீக்கம்!
* நிதி முறைகேடு புகாரால் கிரீஸ் தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் டிரம்ப் அரசால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
* ரூ.94 லட்சம் கடனை அடைக்க ஆதரவாளரிடம் வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை
* சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கு விற்பனையானது.
* வெள்ளி விலையில் 11-வது நாளாக மாற்றம் இல்லை.
கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை: இன்று முதல் 23-ந்தேதி வரை செயல்படும்
* அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வியாபார பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
* உணவு தானிய அங்காடியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை இன்று முதல் செயல்படுகிறது.
கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடையில்லை... ஆனால்!
* 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.
* செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை உணர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே திட்டம்
* கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரெயில்வேயில் இருந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை இன்று வெளியீடு
* கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு முன்கூட்டியே அட்டவணை வெளியிட்டு, நடத்தியும் முடிக்கப்பட்டது.
* பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.