நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி நிறைவேற்றம். மாநிலங்களுக்கான மானியமாக ரூ. 1.4 லட்சம் கோடி அளிக்கப்படும். புதிய வருமான வரி சட்டம் வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது!
Update: 2026-02-01 06:30 GMT