நாட்டின் 5 முக்கிய இடங்களை மையமாக கொண்டு மருத்துவ... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

நாட்டின் 5 முக்கிய இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருத்துவத்தை மேம்படுத்த, புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். கன்டெய்னர் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

Update: 2026-02-01 06:09 GMT

Linked news