கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டிருக்கிறது. துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ சேவை விரிவுப்படுத்தப்படும். வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ சேவைக்காக 1.5 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Update: 2026-02-01 06:05 GMT

Linked news