தடைகளை தாண்டி சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும்... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
தடைகளை தாண்டி சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பதை நிறைவேற்றுவது என மூன்று முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது!
-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Update: 2026-02-01 05:46 GMT