"கடந்த 11 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

"கடந்த 11 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு விஷயத்தைத்தான் கூறி வருகின்றன. இன்று, உலகில் மிக குறைந்த பணவீக்க விகிதம் இந்தியாவில் தான் உள்ளது. நமது பொருளாதாரம் உலகில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுவே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். இன்று தனது சாதனை அளவிலான 9ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!"

- பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் பாண்டா

Update: 2026-02-01 05:28 GMT

Linked news