மக்கள் உரிமைகளுக்காக உயர்நீத்தவர்களுக்கும், தமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
மக்கள் உரிமைகளுக்காக உயர்நீத்தவர்களுக்கும், தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகள் நினைவை போற்றி த.வெ.க. கட்சியின் உறுதிமொழி ஏற்றனர்.
Update: 2025-02-26 05:53 GMT