தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மதிய சைவ விருந்து பட்டியல்

1)கேரட் அல்வா

2) மசால் வடை

3)காலி ஃபிளவர் 65

4) பூரி

5) உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

6) வெஜ் பிரியாணி

7) தயிர் பச்சடி

8) சாதம்

9) கதம்ப சாம்பார்

10) அப்பளம்

11) பூசனிக்காய், சௌ சௌ, கேரட்,பீன்ஸ் கூட்டு

12) பீன்ஸ் பருப்பு உசிலி

13 ரசம்

14) மோர்

15) சால்ட்

16) வாழைப்பழம்

17) வெண்ணிலா ஐஸ்கிரம்

19) ஊறுகாய்

20) வாட்டர் பாட்டில்

21) அடை பிரதமம்

Update: 2025-02-26 03:57 GMT

Linked news