த.வெ.க. 2-ம் ஆண்டு விழா நடைபெறும் அரங்கில் தேவையான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா நடைபெறும் அரங்கில் தேவையான அளவு இருக்கைகள் இல்லாததால் தொண்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். இருக்கை இல்லாததால் தொண்டர்கள் பிளாஸ்டிக் நாற்காலியுடன் காத்திருக்கின்றனர். கூட்ட அரங்கிற்குள் தொண்டர்கள் நுழைய முடியாததால் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.
Update: 2025-02-26 03:41 GMT