நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "பாசிச... ... Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "பாசிச பாஜகவுடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம், திமுக போல் மறைமுக உறவுக்காரராக இருக்கமாட்டோம். 300 தடவை அம்மா..அம்மா.. என சொல்லிக்கொண்டு பொருந்தா கூட்டணியாக பாஜகவுடன் இணைந்த அதிமுகவை போல்... ஜெயலலிதா கூறிய அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
Update: 2025-09-27 09:34 GMT