நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "தானிய... ... Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என சொன்னார்கள் செய்தார்களா? கொப்பரை தேங்காய்கள், வெல்லம் ரேஷன் கடை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை என சொன்னார்கள் செய்தார்களா? நாட்டுச்சக்கரை ரேஷன்கடைகளில் விநியோகம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் ... செய்தார்களா?" என்று தெரிவித்தார்.
Update: 2025-09-27 09:21 GMT