மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மார்க்கெட் போன... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். இதற்கு காரணம் 30 வருடத்திற்கு மேல் என்னுடன் நீங்கள் நிற்கிறீர்கள். அதற்கான நன்றி கடன் தான் இது. உங்களுடன் உண்மையாக நின்று சேவை செய்ய உங்கள் விஜய் நான் வருகிறேன். சொல்ல அல்ல செயல் தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.
Update: 2025-08-21 12:35 GMT