மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பெண்களுக்கு ஆயிரம்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "பெண்களுக்கு ஆயிரம் கொடுத்துவிட்டால் போதுமா, அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை எனக் கதறுகிறார்கள். அது கேட்கிறதா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பரந்தூர், மீனவர்கள் என அனைவரையும் ஏமாற்றுகிறீர்கள். ஆனால், எந்தப் பதிலும் இவர்களிடம் இருந்து வராது" என்று தெரிவித்தார்.

Update: 2025-08-21 12:35 GMT

Linked news