மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மதுரை கிழக்கு... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர், விஜய்... மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர், விஜய்... என்று தவெகவின் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாகச் சொல்லி, "நான் வேறு எனது வேட்பாளர்கள் வேறு அல்ல" என்று ட்விஸ்ட் வைத்து விஜய் பேசினார்.

Update: 2025-08-21 12:13 GMT

Linked news