மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "1967 இல் 1977 இல்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "1967 இல் 1977 இல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டது. அதே போல 2026 இல் வரலாறு திரும்ப போகிறது என்பதற்கு தான் இந்த மாநாடு" என்று தெரிவித்தார்.
Update: 2025-08-21 11:41 GMT