நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வரவேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன். அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது" என்று தெரிவித்தார்.
Update: 2025-09-20 08:35 GMT