பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: ரகோபூர்... ... பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை... லைவ் அப்டேட்ஸ்

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.ஜெ.டி. கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவு. 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ்குமார் 1,273 வாக்குகளில் முன்னிலை

Update: 2025-11-14 05:53 GMT

Linked news