பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியாகி... ... பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை... லைவ் அப்டேட்ஸ்

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், டெல்லியில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது. 

Update: 2025-11-14 04:53 GMT

Linked news