திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம். இவர் இசையமைத்துள்ள கூலி படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அமீர்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளர். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
Update: 2025-08-12 15:27 GMT