நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும்.
குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றுலும் விலக்கு.
மருத்துவ சுற்றுலா, Heal in India போன்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்- நிர்மால சீதாராமன்.
Update: 2025-02-01 06:44 GMT